தேவையான பொருட்கள்:
அவல் -150 கிராம்
வாழைப் பழம் -2
வெல்லம்-150 கிராம்
முந்திரி
ஏலக்காய்
செய்முறை:
அவலை தண்ணீரில் கழுவி எடுத்துக் கொள்ள வேண்டும்.
முந்திரியை நெய்யில் நன்கு வறுத்துக்கொள்ளவும்.பின்பு மற்றொரு பாத்திரத்தில் வெல்லம் போட்டு தண்ணீர் தேவையான அளவு சேர்த்துக்கொள்ள வேண்டும்.வெல்லம் நன்கு கறைந்தவுடன் அவலை சேர்த்துக்கொள்ள வேண்டும்.பின்பு ஏலக்காய் பொடி, முந்திரி போட்டு கலந்துவிடவும்.இறுதியாக வாழைப் பழத்தை சிறிதாக நறுக்கி சேர்க்கவும்.