சுசியம்
தேவையான பொருட்கள்:
- கடலைப் பருப்பு
- வெல்லம்
- தேங்காய்
- ஏலக்காய்
- நெய்
- மைதா
செய்முறை:
கடலைப் பருப்பை வேக வைத்து தண்ணீரை
வடித்து எடுத்துக் கொள்ளவும். பிறகு வெல்லம் சேர்த்து நன்கு கலந்து விடவும். வெல்லம் கரைந்தவுடன் தேங்காய், நெய் மற்றும் ஏலக்காய் சேர்க்கவும்.இறுதியா மைதா மாவைக் கறைத்து அதில் செய்து வைத்துள்ள தேங்காய் வெல்லம் கலந்த கலவையை நனைத்து எண்ணையில் பொரித்து எடுக்கவும்.
மேலும் அறிந்து கொள்ள: