சிக்கன் சிந்தாமணி
தேவையான பொருட்கள்:
- நல்லெண்ணெய்
- சிக்கன்
- சோம்பு
- சீரகம்
- வெங்காயம்
- இஞ்சி
- பூண்டு
- தக்காளி
- கருவேப்பிலை
செய்முறை:
ஒரு கடாயில் தேவையான அளவு நல்லெண்ணெய் எடுக்கவும். எண்ணெய் காய்ந்ததும் சோம்பு சீரகம் சேர்த்துக்கொள்ள வேண்டும். வெங்காயம் சேர்த்துக்கொள்ளவும். பிறகு இஞ்சி பூண்டு தட்டி சேர்த்துக்கொள்ளவும். தக்காளி ஒன்று, கருவேப்பிலை சேர்க்கவும். பின் காய்ந்த மிளகாய் மற்றும் சிக்கன் சேர்த்து வேக வைக்கவும்.
மேலும் அறிந்து கொள்ள: