வேர்க்கடலை முந்திரி ஸ்வீட்
தேவையான பொருட்கள்:
- வேர்க்கடலை
- முந்திரி
- நெய்
- தேங்காய்
- வெல்லம்
- பால்
செய்முறை:
வேர்க்கடலை, முந்திரியையும் நெய் நன்கு வறுத்து எடுக்கவும். பின் தேங்காய் மற்றும் வெல்லம் போட்டு வெல்லம் கரைந்த பின் வறுத்து வைத்துள்ள முந்திரி மற்றும் வேர்க்கடலையை அரைத்து அதில் சேர்த்துக்கொள்ள வேண்டும். இறுதியாக காய்ச்சிய பால் சேர்த்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி கொள்ளலாம்.
மேலும் அறிந்து கொள்ள: