பச்சைப் பயிறு சாதம்
தேவையான பொருட்கள்:
- நல்லெண்ணெய்
- கடுகு
- சீரகம்
- கருவேப்பிலை
- பாசிப்பருப்பு
- பெரிய
- வெங்காயம்
- தக்காளி
- மஞ்சள் தூள்
- மிளகாய்
- மிளகாய்த் தூள்
- பச்சைப் பயிறு
- சாதம்
செய்முறை:
ஒரு கடாயில் நல்லெண்ணெய் எடுத்து எண்ணை காய்ந்த பிறகு கடுகு, சீரகம் சேர்த்துக்கொள்ள வேண்டும். பின் கருவேப்பிலை, பாசிப்பருப்பு சேர்க்கவும்.பெரிய வெங்காயம், ஒரு தக்காளி மிளகாய் சேர்க்கவும். மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்க்கவும்.பிறகு வேக வைத்த பச்சைப் பயிறு மற்றும் வடித்த சாதம் சேர்த்து கிளறி விடவும்.இறுதியாக கொத்த மல்லி சேர்த்து இறக்கவும்.
மேலும் அறிந்து கொள்ள: